Dhakshnamohan
Joined 8 மே 2014
அன்புடைய நண்பர்களே! வணக்கம். நான் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினியர். அதனால் தமிழில் மின்னியல் பற்றி எழுதலாம் என்று எனது நீ ண்ட நாள் கனவை இந்த பதிவில் எழுதுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறே ன். உங்களுடைய ஆதரவும் பின்னூட்டங்க ளும் வேண்டி என் பயணத்தை துவ க்குகிறேன். அன்புடன் ப.தக்சணாமூர் த்தி DEEE, BE,