1 . வெட்சிப் படலம்

வெட்சித் திணையும் அதன் துறைகளும் (1+19=20)

   வெட்சி வெட்சி அரவம் விரிச்சி செலவு
   வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள்
   பூசல் மாற்றே புகழ்சுரத் துய்த்தல்
   தலைத்தோற் றம்மே தந்துநிறை பாதீடு
   உண்டாட்டு உயர்கொடை புலனறி சிறப்பே
   பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே
   கொற்றவை நிலையே வெறியாட்டு உளப்பட
   எட்டுஇரண்டு ஏனை நான்கொடு தொகைஇ 
   வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும் .
  
                                வெட்சி 
  
   கொளு : வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
            சென்று இகல்முனை ஆதந் தன்று .
   
      
                              1 . வெட்சி அரவம்
  
   கொளு : கலவார் முனைமேல்
            செலவுஅமர்ந் தனறு  .
     எ.கா :

நெடிபடு கானத்து நீள்வேல் மறவர் அடிபடுத்து ஆரதர் செல்வார் – துடிபடுத்து வெட்சி மலைய விரவார் மணிநிரைக்

            	கட்சியுள் காரி கலுழ்ம்
                             2.விரிச்சி 
   கொளு : வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு 
            ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DinFow&oldid=1704616" இலிருந்து மீள்விக்கப்பட்டது