Dinagaran dina
Joined 1 ஆகத்து 2009
ஈழ வேந்தன் முழு பெயர் தினகரன் கஜேந்திரன் இவர் 1991 செப்டம்பர் 22 அம் நாள் பிறந்தவர் இவர் 2009 அம் ஆண்டு ஈழதமிழர் தமிழரின் சுழச்சிக்காகவும் தமிழர் தனி நாடு பெறவும் ஈழ விடுதலை அடையவும் ஈழ தமிழர் மட்டும் போராடினால் போதாது என்று நம்பினார் அதற்காக தமது நண்பர்களுடன் சேர்ந்து தமிழ் தேசிய படை எனும் ஒரு குழுவை அமைத்தார் இயக்கத்திற்காக பல முன்னெடுப்பு நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளார் தற்பொழுது 10 பேர் கொண்ட சிறு குழுவாக உள்ள இந்த இயக்கம் தமிழார்வலர்களால் மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கபடுகிறது. tamilnationforce@gmail.com www.tamilnationforce.blogspot.com