பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்/விக்கியோடு விளையாடு

விக்கியோடு விளையாடு, The Wikipedia Adventure என்ற ஆங்கில விக்கியில் உள்ள ஒரு சாகசம் போன்று விக்கிப்பீடியாவில் புதுப்பயனர்களை ஈர்ப்பதற்கான திட்டமாகும். இவற்றில் பல நிலைகள் உள்ளது, விக்கியின் ஒவ்வொரு அங்கமும் ஒரு நிலையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியாவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டால் அது பல புதிய பயனர்களை கவரும் விதமாக அமையும். இது ஒரு விளையாட்டு போல முக்கியமாக புதுப்பயனர்கள் அறியும் விதத்தில் இடைமுகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மூலத் தரவுகள்

தொகு

இத்திட்டத்திற்கான ஆங்கில மூலத் தரவுகள் இங்கு உள்ளது.

திட்டத்தின் முகப்பு

ஆர்வமுள்ள பயனர்கள்

தொகு

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள பயனர்கள் இங்கே உங்களுடைய பெயரை பதியலாம்.

மொழிபெயர்ப்பு

தொகு

இத்திட்டம் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளதால் பல தொடர்களுக்கு தமிழாக்கம் தேவை. மொழிபெயர்ப்பில் உதவி செய்ய விரும்புவோர் இங்கு பெயரை பதியவும்.

  1. பயனர் 1

தொழில்நுட்பம்

தொகு

இத்திட்டம் யாவாக்கிறிட்டு நிரலியில் எழுதப்பட்டுள்ளது, தொழில்நுட்ப உதவி செய்ய விரும்புவோர் இங்கு பெயரை பதியவும்.

  1. பயனர் 1