தினேஷ் தர்மராஜ்

நான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தம்பட்டியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனது தமிழம்மா திருமதி பார்வதி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நான் இங்கு பயனர் கணக்கு தொடங்கியுள்ளேன். நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dineshkumardharmaraj&oldid=1981749" இலிருந்து மீள்விக்கப்பட்டது