1973ம் ஆண்டு பாவலர் பண்பரசன் (என்ற) புலவர் பச்சையப்பன் - அரங்கநாயகி தம்பதியின் கடைசி மகனாக பிறந்தவர். பள்ளிப்படிப்பை திருநின்றவூரில் உள்ள தாசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்.

தினத்தந்தி நாளிதழில் பகுதி நேர எழுத்தராக பத்திரிகை உலகில் நுழைந்து, மாலைமலர், தினபூமி, கதிரவன், தினமலர், தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களில் செய்தியாளராக பணியாற்றிவிட்டு, 2008ம் ஆண்டு "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்தை இயக்கி வெளியிட்டோம். உலக அளவில் வணிக ரீதியில் தியேட்டரில் ரிலீஸ் ஆன பெருமை பெற்ற படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Director_abraham_lincoln&oldid=1295602" இலிருந்து மீள்விக்கப்பட்டது