துரைராஜ் மில்ஸ் லிமிடெட்


துரைராஜ் மில்ஸ் லிமிடெட், 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டு நூற்பாலகளில் ஒன்று பெத்தநாயக்கன் பாளையத்திலும், மற்றொன்று பசூரிலும் அமைந்துள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள நூற்பாலை 22704 கதிர்களைக்கொண்டது. பசூர் நூற்பாலை 16320 கதிர்களைக் கொண்டது. மிகவும் புதிய ரக இயந்திரங்கள் நிறுவப்பட்டு தரமான நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் இயக்குனர்கள்

திரு. பி.டி.தாமோதரன் திரு. டி.கனகராஜ் திரு. டி. ராமசாமி திரு டி ஜெயசந்திரன் திரு. எஸ்.கார்த்திகேயன்


உயர் ரக பருத்தி நூல் தயாரிப்பில் சிறந்த பங்களிப்பை தருகிறது. இந்நிறுவனத்தில் உற்பத்தியாகும் நூல் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் உள்நாட்டுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் பல கவுண்ட்டுகளில் நூல் தயார் செய்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dmlpasur&oldid=1097291" இலிருந்து மீள்விக்கப்பட்டது