முனைவர் ஜெ. முத்துச்செல்வன்

அறிமுகம்

தொகு

அ.மா. ஜெயின் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் திட்ட ஆய்வு வளமையராகப் பணியாற்றியவர். சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல், ஓலைச்சுவடியியல், தமிழ் கணினியியல் ஆகியத் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 30 கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பணி அனுபவம் - 16 ஆண்டுகள்

தேர்வு வாரிய உறுப்பினர் (தேர்வுத்தாள் மதிப்பீடு)

தேர்வுக் குழு உறுப்பினர் (தமிழ்ப் பேராசிரியர்)

பாடத்திட்ட குழு உறுப்பினர்

தமிழ் அமைப்புகளில் உறுப்பினர் விவரம்

விருதுகள் (ம) பணமுடிப்பு குடியரசுத் தலைவர்விருது(செம்மொழித் தமிழ் ஆராய்ச்சிக்காக) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய 2014 - 2015ஆம் ஆண்டிற்கான

இளம் அறிஞர்விருது. குடியரசுத் தலைவர் மாளிகை, புதுதில்லி. 09.05.2017

இளம் அறிஞர்விருது பாராட்டுச் சான்று தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி. 09.05.2017

பணமுடிப்பு ரூ - 11,000 (குடியரசுத் தலைவர்விருது (செம்மொழித் தமிழ் ஆராய்ச்சிக்காக) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய 2014 - 2015ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர்விருது பெற்றமைக்காக) நிர்வாகம், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை. 01.04.2017.

அகத்தியர்விருது, (மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் தமிழாய்வுச் சங்கமம் விருதுகள் 2018 விழாவில்) தமிழாய்வுச் சங்கமம் (தமிழ் இலக்கியக் கல்விசார் ஆய்வியல் அமைப்பு), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. 30.12.2018

கவியரசர்வழித்தோன்றல் விருது (சென்னையில் நடந்த கவிஞர்கண்ணதாசனின் 92 - வது பிறந்த நாள் விழாவில்) அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை. 24.06.2018

பாவேந்தர்விருது (புதுச்சேரியில் நடந்த பாரதிதாசனின் 128 - வது பிறந்த நாள் விழாவில்) அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சென்னை. (புதுச்சேரி கிளை) 29.04.2018

இளந்தமிழறிஞர்விருது - பாரதியார் மாணவர்தமிழ் மன்றம், மந்தைவெளி, சென்னை. 2001 சிறப்பு விருந்தினர் என 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

சிறப்புரை, (வள்ளலாரும் காந்தியும்) (466வது கூட்டம், வள்ளலார், காந்தியடிகள் பிறந்தநாள் விழா) கலைஞர் கருணாநிதி நகர் இலக்கியவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளி, எம். ஜி. ஆர் நகர், சென்னை. 06.10.2019

வாழ்வும் இலக்கியமும் இலக்கிய அரங்கம், (இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை) சாகித்திய அகாதெமி மற்றும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், சென்னை. அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர். 03.05.2019

சிறப்புரை, (பட்டுக்கோட்டையார் ஒரு பார்வை) (460வது சிறப்புக் கூட்டம், பட்டுக்கோட்டையார் பிறந்தநாள் விழாவும், பனிக்காற்றும் பறவைப் பாட்டும் நூல் திறனாய்வும்) கலைஞர் கருணாநிதி நகர் இலக்கியவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளி, எம். ஜி. ஆர் நகர், சென்னை. 07.04.2019

தமிழ் இலக்கிய மன்ற நிறைவுவிழா, (இன்றைய மாணவர்கள்) தமிழ்த்துறை, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செம்பாக்கம், சென்னை. 28.03.2019

சிறப்புச் சொற்பொழிவு, (முதல் மனிதனும் மொழியும்) தமிழ்த்துறை, ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் மகளிர்கல்லூரி, தி.நகர், சென்னை. 22.09.2017

அண்ணா பிறந்தநாள் விழா, (அண்ணாவின் பேச்சு) அறிஞர்அண்ணா தமிழ் மன்றம், வி. ஐ. டி - பல்கலைக்கழகம், சென்னை வளாகம், வண்டலூர். 15.09.2017

தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா, (மொழியும் வாழ்க்கையும்) பாவேந்தர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணிவிழுந்தான், ஆத்தூர். 09.09.2017


கல்வி

தொகு

கல்வித்தகுதி :  எம்.ஏ (தமிழ்)., எம்.ஏ (சமூகவியல்)., எம்.ஃபில்., பிஎச்.டி., பிடிஎப்.,

முனைவர்பட்ட மேலாய்வு (PDF) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.                                                                          பிப்ரவரி - 2012

முனைவர்பட்டம் (Ph.D)                 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.                                                                                           (சென்னைப் பல்கலைக்கழகம்) ஜூலை - 2008

ஆய்வியல் நிறைஞர்(M.Phil)         அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.                                                                                                ஜனவரி - 2004

முதுகலை (தமிழ்) (M.A)                   பிசப் ஹீபர்கல்லூரி, திருச்சி.                                                                                                                       (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) ஏப்ரல் - 2002

இளங்கலை (தமிழ்) (B.A)                அறிஞர்அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்.                                                                                   (சென்னைப் பல்கலைக்கழகம்) ஏப்ரல் - 2000

முதுகலை - சமூகவியல் (M.A)         அண்ணாமலைப்பல்கலைக்கழகம், ஏப்ரல் - 2003

நூல்கள்

தொகு

நூல்கள் - 15

1.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 1 ) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-1-6) (மு. ப. 2021)

2.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 2) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO.978-81-949925-2-3) (மு. ப. 2021)

3.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 3) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-7-8) (மு. ப. 2021)

4.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 4) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-8-5) (மு. ப. 2021)

5.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 5) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-3-0) (மு. ப. 2021)

6.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 6) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-9-2) (மு. ப. 2021)

7.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 7) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-6-1) (மு. ப. 2021)

8.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 8) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-5-4) (மு. ப. 2021)

9.   அகநானூறு - தொடரடைவு (தொகுதி - 9) - சங்க இலக்கியம் - தமிழ்

(ISBN. NO. 978-81-949925-4-7) (மு. ப. 2021)

10. புலனக் கதைகள்                                     - கதைகள்                  - தமிழ்                                                (ISBN. NO. 978-81-934969-7-8) (மு. ப. 2019)          

11. உயிரின் தோற்றமும் உயர்தனிச் செம்மொழியும் - செம்மொழி      - தமிழ்                                         (ISBN. NO. 978-81-934969-6-1) (மு. ப. 2018) (அனைத்திந்தியத் தமழ் எழுத்தாளர்சங்கத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான இலக்கியப் பரிசு பெற்றது)

12. ஓலைச்சுவடிப் பதிப்பு வரலாறு             - சுவடியியல்             - தமிழ் (CIIL - நிதியுதவி)      (ISBN. NO. 978-81-934969-3-0) (மூ. ப. 2017)                                                              

13. சுவடி வரலாற்றுச் சோலை                    -  சுவடிப் பதிப்பியல் - தமிழ்                                                 (ISBN. NO. 978-81-934969-0-9) (இ. ப. 2017)

14. ஆத்தூர் வட்டார விடுகதைகள்                       -  நாட்டுப்புறவியல்  - தமிழ் (CIIL  - நிதியுதவி)    (ISBN. NO. 978-81-934969-1-6) (மூ. ப. 2017)

15.       ஆத்தூர் வட்டாரக் கும்மிப்பாடல்கள்    -  நாட்டுப்புறவியல்      - தமிழ் (நூ. ஆ. பெற்றது)   (ISBN. NO. 978-81-934969-2-3) (இ. ப. 2017)

16. செம்மொழிப் போராட்ட வரலாறு - செம்மொழி - தமிழ்

எதிர்காலப்பணி

தொகு

செவ்வியல் நூல்களில் உள்ள அறிவியல் செய்திகளைத் தொகுத்தல் பணி நடைபெறுகிறது.

வெளியிணைப்பு

தொகு

ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும் - கட்டுரை , (காற்றுவெளி 2013 பெப்) [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr_J.Muthuselvan&oldid=3455711" இலிருந்து மீள்விக்கப்பட்டது