பயனர்:Drsrisenthil/பதக்கம்


அரிய பணிகள் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC)
சிறப்புப் பதக்கம்
நான் கொடுத்த அத்தனை தொந்தரவுகளையும் பொருத்துக் கொண்டு, அழகான இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்ததற்கு உங்களுக்கு இச்சிறப்புப் பதக்கம் மருத்துவரே!!! சூர்ய பிரகாசு.ச.அ. 18:00, 31 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம்
மாரடப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடன் மிகச் சிறப்பாக மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:08, 9 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த யோசனைக்கான பதக்கம்
எழுத்துரு பிரச்சினை தொடர்பாக பல்வேறு உலாவிகளின் திரைக்காட்சிகளை நீங்கள் இட்டிருந்தது பயனுள்ளதாக இருந்தது. ஒரு வலைவடிவமைப்பாளராக இருந்தும் இது என் மண்டையில் தோன்றாமல் போய் விட்டது :( இணைய எழுத்துரு நிறுவிய பிறகும் சில உலாவிகளில் தமிழ் தெரியவில்லை. இது ஏன் என்று ஆராய வேண்டும். இரவி (பேச்சு) 17:26, 15 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Drsrisenthil/பதக்கம்&oldid=2267981" இலிருந்து மீள்விக்கப்பட்டது