கணேசதுரை ருத்திராக்கணேசன், ஆகியநான் , இலங்கைத்தீவில்,கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள, கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்டேன். 1959.01.03 ம் தேதி பிறந்தேன். என் தந்தை பெயர் கணேசதுரை, தாயின் பெயர் சந்திரவதனா.எனக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். நான் இதே கிராமத்தில் பிறேமலாத எனும் பெண்ணை திருமணம் செய்து, ரு க் ஷா , ருநேக்கா எனும் இரு பெண் குழந்தைகளும் பிரகீத் என்ற ஆண் மகனையும் பெற்றெடுத்தேன்.நான் பிறப்பால் , வளர்ப்பால்,ஒரு இந்து. இறப்பாலும் இந்து வாக இருக்க விரும்புகின்றேன்.வல்ல இறைவன் நல்ல அருள் புரிவான் என நம்புகின்றேன்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:G.RUDRAGANESHAN&oldid=1130056" இலிருந்து மீள்விக்கப்பட்டது