• பெயர் : கணேஷ் மனோகரன்
  • புனைப் பெயர் : தமிழ் கணேசன்
  • பிறந்த நாள் :27 10
  • சொந்த ஊர் : வேளச்சேரி , சென்னை
  • கல்வி : சென்னை,காஞ்சிபுரம்
  • கல்வித் தகுதி : கணினி அறிவியலில் பொறியியல் இளங்கலை
  • பணி : உயரிய தொழில் நுட்ப வல்லுநர்
  • களம் : அனைத்து அறிவு சார் தளங்கள். முக்கியமாக, தமிழ், தமிழ்ச் சமூகம், தமிழாய்வு, மற்றும் வலைத்தள உருவாக்கம்.

விக்கிப்பீடியாவில் நான்[தொகு] தொகு

விக்கிப்பீடியாவில் நுழைய பல நாட்கள் காத்திருந்தேன். தற்போது பல கட்டுரைகளை வழங்க காத்திருக்கிறேன். இன்னும் பல விடையங்களை விக்கிப்பீடியா மூலமாக உலகறியச் செய்யலாம் என்று உள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ganeshmanohar&oldid=2509404" இலிருந்து மீள்விக்கப்பட்டது