என் பெயர் கிரிஜா. தொடக்க கல்வி துறையில் பணி ஆற்றி வருகிறேன் . விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவதற்கான இணைய வழி பயிற்சியினை ஸ்ரீதர் சார் மற்றும் அனிதா ஆசிரியை வழங்கிய பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன். விக்கிபீடியாவில் பங்களிப்பு செய்வதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Girijaanand&oldid=3130853" இலிருந்து மீள்விக்கப்பட்டது