கிரிதரன் (Giritharan) இவர் 1989ம் ஆண்டு பல வரலாற்றுச்சிறப்பு மிக்க கார்த்திகை மாதம் 16ம் திகதி பிறந்தார் இவரது தந்தையார் பெயர் செல்வராஜா தயாநந்தன். இவர் குழந்தைப்பருவத்திலே மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிபுத்திசாலியாகவும் திகழ்ந்தார். இவரது திறமைகளை பார்த்த இவரது பெற்றேர் இவரை ஆரம்ப கல்விக்காக பாடசாலையில் சேர்த்தனர். இவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடைநிலைக்கல்வியை (2002 தொடக்கம் 2007) வரை பயின்றார் (உயர்தரம் கலைத்துறை முதல் வருடம்வரை). இவர் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பல வரலாற்றுச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயர்கல்விக்காக வர்தகத்துறையில் 2 நாட்கள் மெமோறியல் ஆங்கிலப்பாடசாலையில் கற்றார். பின் சிறிய இடைவெளிக்குப்பின்னர் யா/கந்தரேடை ஸ்கந்தவரேதையாக்கல்லூரியில் 4 நாட்கள் கல்வி பயின்றார். இத்துடன் தனது பாடசாலைக்கல்வியை இனிதே நிறைவு செய்தார். பின்னர் கணனிக்கல்விக்காக தனியார் கல்வி நிறுவனம் சென்றார். இவர் கணனிக்கல்வியை பல துறைகளிலும் கற்றுத்தேர்ந்தார். பின்னர் இவர் ஆண்மீதத்துறையில் பல தொண்டுகளைச்செய்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Giritharan&oldid=949752" இலிருந்து மீள்விக்கப்பட்டது