Gnuismail
Joined 26 செப்டெம்பர் 2008
பெயர் Name |
முஹம்மது இஸ்மாயில் .ஹ | Muhammad Ismail .H | |
தொழில் Occupation |
கணனி வன்பொருள்/பிணைய நிபுணர் | Computer Hardware/Networking Expert | |
பிறந்த ஊர் Native Place |
நாகூர், தமிழ்நாடு, இந்தியா. |
Nagore, Tamilnadu, India. | |
தற்போதைய வாசம் Present Residence |
காரைக்கால், புதுச்சேரி, இந்தியா. | Karaikal, Puducherry, India. | |
ஆர்வம் Interests |
கணனி தொழில்நுட்பம் தன்னார்வ தொழில்நுட்ப உதவி, தமிழ், தமிழர் கலைகள், தமிழர் பண்பாடு, வரலாறு ..... |
Computer Technology, Voluntary Technical Support, Tamil, Tamil Arts, Tamil Culture, History ..... |
- |
மின்னஞ்சல் |
www at gnuismail dot com | ||
என்னுடைய வலைத்தளம் My web site |
http://www.gnuismail.com |
எனது முந்தைய புகுபெயர் : Ismail_ngr. நான் தற்போது அனைத்து உயிர்களையும் இயற்கை பேரழிவில் இருந்து காப்பதற்காக ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவைக்கு முதன்மை களப்பணியாளராக 2005 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மேல் விவரங்களை பிறகு சேர்க்கின்றேன். நன்றி வணக்கம்.
with care and love, Muhammad Ismail .H, PHD,