எனது பெயர் ப. கோபி. நான் மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர் கிராமத்தில் 20-03-1979ல் பிறந்தேன். வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டபடிப்பு படித்துள்ள நான், நூலகம் மற்றும் தகவல் தொடர்பு அறிவியல் பாடத்தில் எம்.பில்., படித்துள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gopipanneer&oldid=1116380" இலிருந்து மீள்விக்கப்பட்டது