Govindswamy
Joined 8 ஏப்பிரல் 2010
பெயர்: செந்தில் ராஜேந்திரன்
ஆர்வம்: மொழிபெயர்ப்பு, இலக்கியம், தத்துவம்.
தொழில் அனுபவம்: 6 ஆண்டுகள்
மொழிபெயர்ப்பு அனுபவமுள்ள துறைகள்: இலக்கியம், அரசியல், தத்துவம், தொழில்நுட்பம், தொழில்துறை ஆவணங்கள் மற்றும் வலைப் பக்கங்கள்.
மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தும் கூடுதல் அம்சங்கள்: மொழிபெயர்ப்பு என்று தோன்றாத வகையில் அதேசமயம் மூலமொழிக்கு இலக்குமொழி நேர்மையானதாக இருக்கும்படியும், மூலமொழியின் தாக்கத்தால் இலக்கு மொழியும், இலக்கு மொழியின் தாக்கத்தால் மூலமொழியும் பாதிக்கப்படாமல் இருக்க கவனம் செலுத்துதல்.