கு.கௌரி சங்கர் ஆகிய நான் நடப்பாண்டில் கணிபொறியியல் முன்றாம் ஆண்டை தியாகராசர் பல்தொழில்நுட்பக்கல்லுரியில் முடித்துள்ளேன். தற்காலிகமாக ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்து வருகிறேன். எனக்கு தமிழ் மொழி மீது ஒருவித சொல்லவியலாத ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு. இருப்பினும் இதுவரை நான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எவற்றையும் செய்ததில்லை. என் பள்ளி நண்பன் சூர்ய பிரகாஷ் மூலமாக தமிழ் விக்கிப்பீடியா பற்றி தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கிப்பீடியாவில் என்னால் இயன்ற பங்களிப்பை அளித்து தமிழ் மொழிக்கு ஒரு தமிழானாய் நான் ஆற்ற வேண்டிய கடமைகளை செய்வேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gsankar&oldid=786897" இலிருந்து மீள்விக்கப்பட்டது