எனது பெயர் குணசேகரன் பெரியசாமி https://gunasekaranperiasamyka.blogspot.com

வஞ்சி எனும் கரூர் பகுதியை சேர்ந்தவர். காராள காணியாள வகுப்பைச் சார்ந்தவர். நாட்டார் தெய்வங்களை மற்றும் தமிழகத்தின் தென்மை வகுப்பைச் சார்ந்த மக்களின் தெய்வங்களை wikipedia மூலம் பதிவிட முயற்சி செய்பவர். முசிறி அன்னை அழகுநாச்சியம்மன் கோவில் அவர் குல தெய்வம் ஆகும். திருச்சி, கரூர், திண்டுக்கல் இடைப்பட்ட பகுதியின் பழங்கால மற்றும் நாட்டுப்புற கோவில்களை பற்றிய உண்மையை விக்கிபிடியா வழியாக வெளியே கொண்டு வர எண்ணுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gunasekaran_Periasamy_sozhiya_vellalar&oldid=3770606" இலிருந்து மீள்விக்கப்பட்டது