Hadibaquavi
சுய விவரக் குறிப்பு
பெயர் : டாக்டர் மௌலவி, காரீ, நூ. அப்துல் ஹாதி பாகவி[1]
பிறந்த ஊர் : ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)
வயது : 31 01 1977 (47)
படிப்பு
மௌலவி : அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் (1993-2000)
காரீ : அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் (2000)
ஃபாஸில் : தாருல் உலூம் தேவ்பந்த் (2001)
பி. ஏ. : அண்ணாமலை பல்கலைக் கழகம் (1997-1999)
அப்ஸலுல்
உலமா : சென்னைப் பல்கலைக் கழகம் (1998-2000)
எம். ஏ. : சென்னைப் பல்கலைக் கழகம் (2002-2004)
எம்.ஃபில். : சென்னைப் பல்கலைக் கழகம் (2005)
பிஎச்.டி. : சென்னைப் பல்கலைக் கழகம் (2009-2015)
பணி: இமாம், மதீனா மஸ்ஜித், பட்டினப்பாக்கம், சென்னை,
பொறுப்பு ஆசிரியர்: இனிய திசைகள் மாத இதழ்,
எழுதிய நூல்கள்:
1. அழைப்புப் பணி அழைப்பாளர் - தாருல் ஹுதா, மண்ணடி.
(மூலநூல்: சவூதி உலமா குழு (ஆங்கிலம்)
2. இஸ்லாமிய இல்லறம்
(மூலநூல்: Muslim Family (English) -முஹம்மது முஸ்தஃபா அல்ஜிபாலி
3. அல்லுவுலுவு வல்மர்ஜான்- முத்தும் பவளமும்
(மூலநூல்: முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்)
4. நபிவழி மருத்துவம்,
(மூலநூல்: திப்புந் நபவீ - இப்னு கய்யும் அல்ஜவ்ஸீ (ரஹ்)
5. வாழ்க்கையை அனுபவி
(மூலநூல்: இஸ்தம்த்திஉ பி ஹயாத்திக - முஹம்மது அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ
இவை அனைத்தும் சாஜிதா புக் சென்டர். மண்ணடி, சென்னை.
6. நபிமார்கள் வரலாறு (3 பாகங்கள்)
(மூலநூல்: அல் பிதாயா வந்நிஹாயா - கஸஸுல் அன்பியா - இமாம் இப்னு கஸீர் (ரஹ்)
ஆயிஷா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.
7. சுனனுன் நஸாயீ (4 பாகங்கள்)
(மூலநூல்: அஹ்மத் பின் ஷுஐப் (ரஹ்)
8. இப்னுமாஜா (3 பாகங்கள்)
(மூலநூல்: அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் (ரஹ்)
இவ்விரண்டும் ரஹ்மத் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை.
9. மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா (ஹதீஸ் நூல்)
(அப்துல்லாஹ் பதிப்பகம், மயிலாடுதுறை).
------------------------------------
சொந்த ஆக்கங்கள்
10. திருக்குர்ஆனை எளிதில் ஓதிட... (சிறுவர்களுக்கானது)
11. மாநபியும் மருத்துவமும்
12. இறைநம்பிக்கை கொண்டோரே (தொகுப்பு நூல்)
13. பூபாள இராகங்கள் (கவிதை)
14. சொர்க்கம் செல்ல ஆசையா? (குறுநூல்)
15. மார்க்கக் கல்வி மகத்தானது (குறுநூல்)
======================
இன் ஷாஅல்லாஹ் விரைவில் அச்சுக்குச் செல்லவுள்ளவை
1. புலூஃகுஸ் ஸஆதா (ஏகத்துவ ஹதீஸ்கள்)
2. ரவ்ளாத்துல் ஜன்னா - 5 பாகங்கள் (ஆங்கில வழி- சிறுவர்களுக்கானது)
௦௦௦௦ ௦௦௦௦
- ↑ "சுய விவரக் குறிப்பு". ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பாகவி (சென்னை) www.hadi-baquavi.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.