எனது பெயர் ஹரி பிரியா.

இயல்பாகவே ஏதேனும் ஒரு 'தேடல்' எனக்குள் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்; அதன் தாக்கமே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போதே கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்தேன். அதன்மூலம் 'விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுவில்' இணைந்து தொழிற்நுட்ப ரீதியாகவும், மொழியியல் சார்ந்தும் மற்றும் சில தளங்களிலும் எனது பங்களிப்பை தந்து வருகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hari_Kitty&oldid=2789141" இலிருந்து மீள்விக்கப்பட்டது