பெரியப்பட்டி.

மாவட்டம்: சேலம். வட்டம்: காடையாம்பட்டி. அஞ்சல் எண்: 636309.

பெரியப்பட்டி தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகான கிராமம். சேலத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கிராமம். சேலம் விமான நிலையத்தில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது இந்த கிராமம். பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த கிராமம். இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் பசுமையான நிலையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hariprasanth.S&oldid=3298696" இலிருந்து மீள்விக்கப்பட்டது