எம். ஹூஸைன் கனி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்த்தின் ரியாத் மண்டலத் தலைவர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துவங்கப்பட்ட 1995 ம் ஆண்டிலிருந்து இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்.

இவரின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்ற ஊராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hussainghani&oldid=1933029" இலிருந்து மீள்விக்கப்பட்டது