Inioru
இனியொரு... இணையம் புலம் பெயர் நாடுகளிலுள்ள, இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களால் 2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாற்று அரசியலுக்கான அரசியல் களம் அருகியிருந்த இந்தக் காலப்பகுதியில் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பண்பாட்டுத் தளத்தில் புதிய புரட்சிகர மாற்றங்களி ஏற்படுத்தும் நோக்கோடு இனியொரு தமிழ் அரசியல் பரப்பில் தன்னை இணைத்துக்கொண்டது. ஈழத்தமிழர்களின் அவலங்களின் பின்னாலுள்ள அரசியலை அடிப்படையாகக்கொண்டு உலக அரசியலை புதிய மாற்றங்களுக்கு ஏற்ப இனியொரு வழங்கி வருகிறது. தகவல் யுத்ததில் மக்கள் சார்ந்து பங்களிப்பை வழங்கும் இனியொரு, நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், வரலாற்று ஆவணங்கள், செய்திகளும் அவற்றின் மறுபக்கமும் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கிவருகிறது. http://inioru.com http://inioru.com/?cat=4 http://inioru.com/?cat=5 http://inioru.com/?cat=38