இயற்பெயர்:சாகுல்அமீீீது.

பிறந்த ஊர்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை

பெற்றோர்: சீனிமுகம்மது-ஆயிசா

பிறப்பு :1944

மறைவு:01.12.2016

புனைப்பெயர்:இன்குலாப்

மக்கள் பாவலர் என்றழைக்கப்படுபவர். சமூக மாற்றத்துக்காக போராடியவர். கவிதைகள் கட்டுரைகள் வாயிலாக தம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். சிறந்த நாடகாசிரியர். ஒருசிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளார்

இன்குலாபின் படைப்புகள்

கவிதை நூல்கள்

வெள்ளை இருட்டு

இன்குலாப் கவிதைகள்(1972)

சூரியனைச் சுமப்பவர்கள்

இன்குலாப் கவிதைகள் (தொகுதி||)

ஒவ்வொரு புல்லையும்

பொன்னிக்குருவி

புலிநகச் சுவடுகள்

காந்தள் நாட்கள்

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்(முழுத் தொகுதி)

கட்டுரைகள்

துப்பாக்கிகள் பூவாளிகள்

யுகாக்கினி

புறாச்சிறகு போர்த்திய பருந்துகள்

நமது மானுடம்

ஆனால்(தொகுப்பு)

எதிர்சொல்(தொகுப்பு)

நாடகங்கள்

ஔவை(2000)

குரல்கள்

குறிஞ்சிப்பாட்டு

மணிமேகலை

இன்குலாப் நாடகங்கள் (முழுத்தொகுதி)

சிறுகதை

பாலையில் ஒரு சுனை

நேர்காணல்கள்

மானுடக்குரல் இன்குலாப் நேர்காணல்கள்(2014)

இன்குலாப் நேர்காணல்கள்(2018)

விருதுகள்

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை-நியூ ஜெர்சி(1999)

வெற்றித் தமிழர் பேரவை- கவிஞர்கள் திருநாள் விருது(2005)

கவிக்கோ விருது2007)

அம்பேத்கர் சுடர் விருது(2008)

சிற்பி இலக்கிய விருது(2009)

ஈரோடு தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது (2014)

சின்னகுத்தூசி வாழ்நாள் சாதனையாளர் விருது(2015)

தமிழ்ப்பேராயவிருதுகள்-பாரதியார் கவிதை விருது(2015)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Inqulabsahul&oldid=2986902" இலிருந்து மீள்விக்கப்பட்டது