Isha Kaattupoo
நிறுவனர்கள்Sadhguru Jaggi Vasudev
வகைCharitable trust
நிறுவப்பட்டதுOct 2007
தலைமையகம்Coimbatore, India
வேலைசெய்வோர்chennai
சேவை புரியும் பகுதிஇந்தியா
FocusYoga, social upliftment, ecological conservation
வழிமுறைYoga programs, meditation, tree planting, Rural upliftment
தன்னார்வலர்2 million
MottoThe silent revolution for Self-realization
இணையத்தளம்Isha Kaattupoo

ஈஷா காட்டுப்பூ மாதஇதழ்

தொகு

தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் பலநாள் கோரிக்கைக்கு இணங்க, ஈஷா அறக்கட்டளை, தற்போது 'ஈஷா காட்டுப்பூ' என்னும் மாத இதழை வெளியிட்டு வருகிறது.

ஐம்பத்திரண்டு கலர் பக்கங்களை உள்ளடக்கிய ஈஷா காட்டுப்பூ இதழில், சத்குருவின் உரைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை வெளியிடப்படுகின்றன. இவை ஆன்மீகம் மற்றும் சத்குருவின் பார்வையிலான வாழ்க்கைப் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இவை ஆங்கிலத்திலிருந்து தமிழில் எளிய முறையில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகின்றன.

காட்டுப்பூ இதழில் இடம்பெறும் மேலும் சில சிறப்பம்சங்கள்:

தொகு
   கேள்வி-பதில் பகுதி
   ஈஷாவின் நிகழ்வுகள்
   பெண்கள் பகுதி
   ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகள்
   தியான அன்பர்கள் மற்றும் பிரபலங்களின் அனுபவ பகிர்தல்கள்
   சமையல் குறிப்புகள்


ஈஷா காட்டுப்பூ மாத இதழ், 23.09.2007 அன்று நடந்த ஈஷா கிராமோத்சவத்தில் வெளியிடப்பட்டது. ஈஷா காட்டுப்பூ தமிழ்நாட்டின் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 80,000க்கும் மேற்பட்ட பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

மின் நூல்( e book)(விரைவில் துவக்கப்பட உள்ளது) பெற விரும்பினால் ishakaattupoo@ishafoundation.org என்னும் விலாசத்திற்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்க.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ishakaattupoo&oldid=1511214" இலிருந்து மீள்விக்கப்பட்டது