படிமம்:J.Sriram Duraisamy.png
Sriram Duraisamy

ஸ்ரீராம் துரைசாமி (Sriram Duraisamy) பிராண்டிங்(Branding),விளம்பரங்கள்(Advertising) துறை நிபுணர், புத்தக வடிமைப்பளார், எழுத்தாளர், உத்வேகமூட்டும் தன்னம்பிக்கை பேச்சாளர்,  பேச்சு பட்டறை - தமிழ் இலக்கிய கருத்து களத்தின் தலைவர். பாஸ் -பாரத் அகாடமி ஆப் சக்ஸஸ் சயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். கல்வியை சுவாசிப்போம் இயக்கத்தின் தலைவர்,

கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவர். தொண்டாமுத்தூர் இவரது சொந்த ஊர்.

தந்தை டி.கே.துரைசாமி, தாய் ஜெயா, பிறந்த தேதி :செப்டெம்பர் 1,

மீடியா நெஸ்ட் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவி ஷீகாஸ்ரீ. திறன்களே உன் அடையாளம், காக்கா கூட்டில் குயிலின் முட்டை என்ற நூல்களை எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:J.Sriram_Duraisamy&oldid=2810011" இலிருந்து மீள்விக்கப்பட்டது