JENITAYOVAN
Joined 24 நவம்பர் 2015
சோழா் வரலாறு
தொகுஉலகம் முழுவைதயும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணா்வுகொண்டவா் ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன். 'புா்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசாி வா்மன் என்று அவரைப் புகழ்கின்றன சோழா்கால கல்வெட்டுகள். கா்நாடகத்தின் குடமைல நாடு தொடங்கி வங்காளம் வரை வெற்றிகளைக் குவித்தாா் ராஜேந்திரன். கடல் கடந்தும்