விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை தொடங்குதல், தொகுத்தல், மேற்கோள் இணைத்தல் போன்ற அடிப்படைகளுக்கான காணொளிகள்.
மேற்கண்டவை படிமவிளக்கமாக ஒரு வலைப்பூவில் தொகுப்பட வேண்டும். இது குறைவான இணையதளம் உள்ளவர்களுக்கு வழிகாட்டும்.
புதுப்பயனர் புகுபதிகை செய்தவுடன் முகநூல் போன்று தன்னிலை செயல் விளக்கம் அளிக்கும் செயலிகள் வேண்டும்.
புதுப்பயனர் சந்தேகங்களுக்கு நேரடியாக விளக்கம் அளிக்க கைப்பேசி சேவை.
முனைப்பான பயனர்கள் குழுவொன்று புதுப்பயனர்களுக்கு வழிகாட்ட அமைக்கப்பட வேண்டும். இக்குழு புதுப்பயனர்களுக்கு வழிகாட்டுதல் பற்றி ஆலோசிக்கவும், ஆலோசனைகளை செயல்படுத்தவும் உதவும். மேலும் அருகில் உள்ள புதுப்பயனர்களை ஒருங்கினைத்து நேரடி விளக்கம் அளிக்கவும் உதவும்.