பயனர்:Jagadeeswarann99/பதக்கங்கள்
ஜெகதீஸ்வரன் நடராஜன் | |||||||
முகப்பு | உரையாடல் | உருவாக்கப்பட வேண்டியவை | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி |
- 1
பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் வாழ்த்துகள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 30 செப்டெம்பர் 2012 (UTC)
- 2
பொன்னியின் செல்வன் திட்டத்திற்கான பதக்கம் தயாரிப்பு நிலையில் உள்ளது. --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)] (பேச்சு) 18:12, 4 அக்டோபர் 2012 (UTC)
- விருப்பம் கார்த்திகேயன் சுட்டியது போலவே தங்களின் மறுவருகை மிகச் சிறப்பாக உள்ளது. விக்கிப்பீடியாவின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டு பயனுள்ள பல கட்டுரைகளைத் தரத் தொடங்கியுள்ளமைக்கு என் உளமார்ந்த நன்றி--இரவி (பேச்சு) 17:38, 25 அக்டோபர் 2012 (UTC)
- 3
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
வலைவாசல்:இந்து சமயம் உருவாக்கும் பொருட்டும், இன்னபிற அவசியமான கட்டுரைகளை உருவாக்கும் பொருட்டும் அண்மைக் காலங்களில் நீங்கள் இரவு பகலாக உழைப்பதனைக் காண்கிறோம். உள்ளம் நெகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறோம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:19, 3 மே 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- 4
' | ||
கடவுளைக் கலையாகவும் தேடும் காட்டுப்புத்தூர் நடராசன் கட்டுரைக் கண்ணோட்டத்துக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 22:59, 8 ஏப்ரல் 2013 (UTC) |
- 5
ஜெகதீஸ்வரன்., பாராட்டுகளும், நன்றிகளும்! உங்களின் நற்பணியினை தொடர்ந்து செய்யுங்கள்! அன்புடன்,--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 23 சனவரி 2014 (UTC)
- 6
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
பயனர்:Semmal50 இல்லத்துக்கே சென்று, தொடர்ந்து அவருக்கு வழிகாட்டி, சிறந்த ஒரு தொடர் பங்களிப்பாளராக அவரைத் தக்க வைப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சியில் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்க உங்கள் வழிகாட்டல் :) இரவி (பேச்சு) 04:41, 7 சூன் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |