பயனர்:Jagathratchaganj/சி. முத்துகந்தன்

பெற்றோர்: மு. சிகாமணி, சி. பத்மா

பிறப்பு;05.01.1981

வட்டார வழக்கில் கவிதைகளைப் படைத்துவருபவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். ஓவியர் சந்ரு வின் படைப்புகளை தமிழுலகிற்கு அடையாளம் காட்டியவர். எதார்த்தமாக சிந்திப்பவர். எழுத்திலும் வெளிப்படுத்துபவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் விருந்து நிலைப் பேராசிரியராகப் பணியாற்றி வரபவர்.