வணக்கம்! என் பெயர் ஜமுனா. நான் சென்னையில் வசிக்கிறேன். மே 24, 2009ம் ஆண்டு நான் தமிழ் விக்கிப்பீடியாவில் உறுப்பினர் ஆனேன். 5 வருடங்களாக நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் உறுப்பினராக உள்ளேன்.


படித்ததால் மட்டும் இல்லை, பிடித்தாலும் தான் எனக்கு கணிபொறியும் அதை சார்ந்த விஷயங்கள் மீதும் அதிக ஆர்வம் உண்டு. அதை தவிர, விளையாட்டு, இலக்கியம், தத்துவ இயல் ஆகிய தலைப்புகள் மீதும் ஆர்வம் உண்டு.


நான் முறையாக தமிழ் கற்றதில்லை என்றாலும், தமிழ் மொழியின் மேல அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளதால், தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தரமான படைப்புகளை தரமுடியும் என நம்புகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jam2k~tawiki&oldid=1841522" இலிருந்து மீள்விக்கப்பட்டது