ஜசோபனா நான் உன்னை மட்டுமே காதலிக்கின்றேன்............ 
உனக்காக எத்தனை ஆண்டுகளாயினும் காத்திருப்பேன்................

ஏன் நீ மீண்டும் Class இற்கு வந்தாய்..ஒரு வேளை நீ மீண்டும் வராமல் இருந்திருந்தால் எனக்குள் காதல் வந்திருக்காது என்று நினைக்கின்றேன்,

நீ என்னை வேண்டாம் என்று சொன்ன பின்பு நான் உனக்கு பின் வர கூடாது என்றே நினைத்தேன் என்டாலும் என்னால் முடியவில்லை எனக்கு பின்னால் மட்டும் செல்லவே எண்ணினேன் அப்போது அதை விட எனக்கு ஒன்றும் பெரிதாக படவில்லை..அதற்காகவே உன் ஊர்வரை வந்தேன் ”அங்கு வந்து திரும்பிவர Bus இல்லாமல் நான் அவதிபட்டதை புரிந்து கொள்ளாமல்,நீ குளம்பி விட்டதை மட்டும் பெரிதாக நினைத்து உன் அண்ணனை கூட்டி வந்தாய்...”

அன்று உனக்கு காத்தடித்து விட ஒரு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்ட எனக்கு புரிந்தது நீ அன்று 6.45pm ஆகியும் அங்கே நடந்து சென்றதால் ஆரையே கொண்டந்து வைத்திருக்கிறாய் என்று அப்போது நான் பயப்படவில்லை

உன் அண்ணணும் உன்னைப் போலவே நல்லவன்... அவன் சொன்ன பிறகும் என்னால் உனக்கு பின்னால் திரியாமல் விட மனமில்லை....

என்றாவது ஒரு நிமிடம் நீ என்னை புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் போய்விட்டது நீ அன்று என்னை துக்கி எறிந்த பின்.... இப்போது உனக்கு பின்னால் வர என் மனம் இடம் கொடுக்கவில்லை....

என்றாலும் உன்னை மறக்கவும் என் மனம் இடம் கொடுக்காததால் இவ் கட்டுரையை எழுதி என்றும் Facebook இல் உனக்காக மட்டும் காத்திருப்பேன்..

நீ உன் அக்காவை போல் வெளிநாட்டிற்கே சென்றாலும் நான் மட்டும் உனக்காக காத்திருப்பேன் நீ கிடைக்க வேண்டுமன்று அல்ல நான் என்றும் உன்னையே காதலிப்பேன் என்றதற்காக...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jasopavinthan&oldid=1155059" இலிருந்து மீள்விக்கப்பட்டது