ஜிதேந்திரன்

ஜிதேந்திரன் என்கிற பெயரில் கவிதைகளும், நாவல்களும்,

நாடகங்களும் எழுதுெவரின் இயற்பெயர் நா.ஜிதேந்திரன் (N. Jeethenthiran).

பிறப்பு, கல்வி:

தொகு

இவருக்குே்ேமிழ்நாடு, திருபநல்தவலி, கல்லிதடக்குறிச்சி பசாந்ே ஊர். பிறெ்பு : 11 டிசம்ெர்1980 (வயது 44), திருபநல்தவலி ேந்தே-ோய் : நாராயணன் - நம்பி நாச்சியார் பசாந்ேஊர் : கல்லிதடக்குறிச்சி, திருபநல்தவலி மாவட்டம் கல்வி : இளங்கதல அறிவியல் (தவதியியல்), முதுகதலே்ேமிழ், முதனவர்ெட்டம் (ேமிழ்), பநட்ேகுதி.

பணி:

தொகு

இலக்கிய உலகில் மிகுந்ே கவனம் பெற்ற எழுே்ோளரான ஜிதேந்திரன் கல்லூரிக் காலம் முேதல கதேகள், கவிதேகள் எழுேே் போடங்கியவர். ேற்தொது வதர போடர்ந்து எழுதி வருகிறார். தகரள அரசுக் கல்லூரியில் ேமிழ்ே்துதறே் ேதலவராகவும், உேவிெ் தெராசிரியராகவும் ெணிபுரிந்து வருகிறார். நாடகதம இவரது முேன்தமே் துதற. தவோே்திரி மகரிஷியின் மனவளக்கதல மன் றே்திலும் இருெ்ெவர்.

ெணி : ேமிழ்ே்துதறே்ேதலவர்மற்றும்உேவிெ்தெராசிரியர். அரசுக்கல்லூரி, காரியாவட்டம், திருவனந்ேபுரம். ஆசிரியெ்ெணியில் 20 ஆண் டுகள். 2 ஆண் டுகள் - ெள்ளியாசிரியர்ெணி. 13 ஆண் டுகள் - ேமிழ்நாட்டில் கல்லூரி உேவிெ் தெராசிரியர் ெணி (ேற்காலிகம்) – திருெ்பூர், தகாயம்புே்தூர், திருபநல்தவலி மாவட்டங்களில். 5 ஆண் டுகளாக அரசுெ்ெணி (2019 முேல்…) – தகரள

அரசுெ்ெணி.

படைப்பு:
தொகு
கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர்
ஆய்வு :
தொகு

இந்திரா ொர்ே்ேசாரதி, கிரிஷ் கர்னாட்நாடகங்களில் இருே்ேலியல் ஒெ்ொய்வு என்னும் ேதலெ்பில்முதனவர் ெட்டம் பெற்றுள்ளார். போடர்ந்து இருே்ேலியல் (எக்ஸிஸ் படன்ஷியலிஸம்) குறிே்துெ்ெதிவு பசய்து

வருகிறார்.

வாழ்க்தகக்குறிெ்பு :
தொகு

ஜிதேந்திரன் திருபநல்தவலி மாவட்டே்தில் பிறந்ேவர். போடக்கக் கல்விதய அவரது ோயாரின் ஊரான களக்காட்டிலும், பிறகு எட்டாம் வகுெ்தெச் பசன்தன- ஆழ்வார்தெட்தடயிலும், ஒன் ெோம் வகுெ்பு முேல் திருபநல்தவலி – ொதளயங் தகாட்தட தூய சதவரியார் ெள்ளியிலும் ெயின்றுள்ளார். பின்னர், தூய சதவரியார்கல்லூரியில் இளங்கதல அறிவியல் (தவதியியல்) ெட்டம் பெற்றார்.

ேமிழ்மீது பகாண் டிருந்ே ெற்றால், அதே கல்லூரியில் முதுகதலே் ேமிழ் ெயின் றார். திருபநல்தவலி மதனான் மணியம் சுந்ேரனார்ெல்கதலக்கழகே்தில்முதனவர்ெட்டம்பெற்றார். கல்லூரிஆண் டு மலர்களில் கவிதேகள், கதேகள் எழுதி வந்ோலும், இவரது முேல் ெதடெ்ொக ‘அட்சயா’ நாடகம் 2017-இல் பவளிவந்ேது. அேன் பிறகு, 2020-இல் இவரது முேல் கவிதேே் போகுதி ‘கல் சூடாக இருக்கிறது’ பவளிவந்ேது. அடுே்து, 2023-இல் இவரது முேல் நாவலான‘துகினம்’ பவளிவந்ேது. இவரதுஆய்வும் ‘இ.ொ, கிரிஷ் கர்னாட் நாடகங்களில் இருே்ேலியல் ஒெ்ொய்வு’ (2017) என்னும் ேதலெ்பில் நூலாக பவளிவந்துள்ளது.

கல்லூரிக் கல்விதய முடிே்ேதும், 2004-இல் தகாயம்புே்தூர் அன்னூரில் சுவாமி விதவகானந்ோ பமட்ரிக் ெள்ளியில் ஆசிரியெ் ெணியில் தசர்ந்ோர். பின்னர் 2005-இல் தசலம் ோசநாயக்கன் ெட்டியில் சுகம் பமட்ரிக் தமல்நிதலெ் ெள்ளியில் ெணியில் இதணந்ோர். பின்னர், காங்தகயம் - தசரன் கதல அறிவியல் கல்லூரியிலும் (2006-2009), சூலூர் – ஆர்.வி.எஸ் . கதல அறிவியல் கல்லூரியிலும் (2009–2011), பொள்ளாச்சி – என்.ஜி.எம். கல்லூரியிலும் (2011–2016), திருபநல்தவலி – சேக்கே்துல்லாஹ் அெ்ொ கல்லூரியிலும் (2016–2019) ேமிழ் உேவிெ்தெராசிரியராகெ்ெணிபுரிந்ோர். பின்னர், தகரளஅரசின் கல்லூரிஅரசுெ்ெணியில்இதணந்ோர். முேலில் மூணாறு அரசுக் கல்லூரியில் (2019-2022) ெணிபுரிந்ோர். அேதனயடுே்து, திருவனந்ேபுரம் காரியாவட்டம் அரசுக் கல்லூரியில் (2022 முேல்) ேமிழ்ே்துதறே் ேதலவராகவும், உேவிெ் தெராசிரியராகவும் ெணிபுரிந்து வருகிறார். சிற்தறடு, காணிநிலம், மணற்தகணி, சமூக உயிதராட்டம் முேலிய இேழ்களில் இவரது கட்டுதரகள் பவளிவந்திருக்கின் றன. நூற்றுக்கும் தமற்ெட்ட கருே்ேரங்குகளில் ெங்குபெற்றுள்ளார். நாற்ெதுக்கும் தமற்ெட்ட

கட்டுதரகதள எழுதியுள்ளார்.

படைப்புகள்:
தொகு

1. அட்சயா – நாடகம் (2017)

2. கல்சூடாக இருக்கிறது – கவிதேே்போகுெ்பு (2020)


3. துகினம் – நாவல் (2023)

விருதுகள்:
தொகு

சூலூர் ஆர்.வி.எஸ் . கதல அறிவியல் கல்லூரியில் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றுள்ளார்.


மின்னஞ்சல் : jeethenthiran@gmail.com

வதலெ்ெக்கம் : jeethenthiran.blogspot.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:JeethenthiranTamil&oldid=4095020" இலிருந்து மீள்விக்கப்பட்டது