Jekatheeswaran dishanth
Joined 2 சூலை 2017
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் தொகு
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் ஆகிய இவர் யாழ்மாவட்டம் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை புத்தூரில் 1992-07-04
பிறந்தவர்
வாழ்க்கைக் குறிப்பு தொகு
யாழ்ப்பாணம், வலிகாமம் வாதரவத்தையை பிறப்பிடமாக கொண்ட டிஷாந்த் கூடப் பிறந்தவர்கள் ஒரு ஆண் ஒரு பெண்ணும் ஆவர்.சகோதரர்கள் இருவரும் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டு விட்டனர் .இவர் ஆரம்ப கல்வியை மல்லாவி பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்திலும் ,மேற்படிப்புகளை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரியிலும் கற்றார்
இவரின் தந்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் ஆரம்ப காலம் தொட்டு பணியாற்றி வந்தவர்