இயற்பெயர் ஜான் சதீஷ் தமிழரசு . பிறந்தது 1985-இல் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம். தந்தையார் புரட்சிராஜன் , தாயார் ரமா. பாதி பள்ளி படிப்பை மதுராந்தகத்திலும், பாதி படிப்பை வேலூர் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியிலும் முடித்தார் . 2003 - இல் காஞ்சிபுரம் பக்தவத்சலம் கல்லூரியில் electronics துறை பாலிடெக்னிக் படிப்பை முடித்தார் . சென்னையில் அண்ணா பல்கலைகழகத்தில் கணினி துறை பட்டபடிப்பை 2011 - இல் முடித்தபின் தற்போது மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Johnsathish2&oldid=1655015" இலிருந்து மீள்விக்கப்பட்டது