K.rajadeepa
Joined 19 நவம்பர் 2015
என் பெயர் பா.களஞ்சியராஜா.நான் ராமனாதபுரம் சன்னதி தெருவில் வசித்துவருகிறேன்.நான் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக தொருவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிவருகிறேன்.நான் மனிதனின் உடல் பற்றி சொல்கிறேன். 1.இரத்தம்-ஆண்-5.5லிட்டர்.பெண்-4.5லிட்டர் 2.இரத்த அழுத்தம்-120/80மி.மீபாதரசம். 3.இரத்த சர்க்கரை-80-120மி.கி/100மிலி இரத்தம் 4.கொலஸ்ட்ரால்-200மி.கி./100மி.லி 5.கெட்ட கொழுப்பு-45மி.கி.குறைவு 6நல்ல கொழுப்பு-100மி.கி.கும் அதிகம்