KATHIRSAN
Joined 18 சனவரி 2012
உலகத்தின் முடிவு
தொகுஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவென்பது ஒன்று இருக்கும் அதுபோல உலகிற்கும் முடிவென்பது இருக்கும். அதை துரிதமாக்குவதும் தாமதமாக்குவதும் மனிதர்களாகிய நம்கையில் உள்ளது. தற்போது நாம் உணர்ந்து
கொள்ளக்கூடியது இன்றைய காலநிலை மாற்றம். நினைத்து பார்க்க முயாதளவு சொற்பகாலத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்நது விட்டது. உலகின் உயிர் தோன்றிய காலம்,அது எப்படி தோன்றியது எனனது வியப்புக்குரியது! இருப்பினும் உயிரினங்கள் கூர்ப்படைந்தது என்பது உண்மையே! அதுபோல இன்றைய காலநிலைக்கேற்ப உயிரினங்கள் கூர்ப்பமையாத? என்பதே எனது கேள்வி