KULACHAL
மலையாளத்திலிருந்து மொழியாக்கம் செய்த தமிழ் நூல்கள்:
1. மீஸான் கற்கள் – (நாவல்) காலச்சுவடு (2004) 2. மஹ்ஷர் பெருவெளி (நாவல்) காலச்சுவடு (2006) 3. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (தன்வரலாறு) காலச்சுவடு (2006) 4. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (தன்வரலாறு)மக்கள் கண்காணிப்பகம் (2007) 5. நளினி ஜமீலா (தன்வரலாறு) காலச்சுவடு (2007) 6. அழியாமுத்திரை (நாவல்) காலச்சுவடு (2007) 7. ஒரு அமரகதை (நாவல்) காதை வெளியீடு (2007) 8. வினயா (தன்வரலாறு) எதிர் வெளியீடு (2008) 9. அடூர்கோபாலகிருஷ்ணன் (பதிவுகள்) காலச்சுவடு (2008)
10. உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைகள்) காலச்சுவடு (2008) 11. அஜிதா (தன்வரலாறு) எதிர் வெளியீடு (2008) 12. மேலும் சில ரத்தக்குறிப்புகள் (நாவல்) எதிர் வெளியீடு (2009) 13. சப்தங்கள் (நாவல்) காலச்சுவடு (2009) 14. பர்ஸா (நாவல்) காலச்சுவடு (2009) 15. பால்யகாலசகி (நாவல்) காலச்சுவடு (2009) 16. உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது (நாவல்) காலச்சுவடு (2009) 17. தற்கால மலையாளச்சிறுகதைகள் (தொகுப்பு) அம்ருதா பதிப்பகம் (2009) 18. ஆஸாதி (நாவல்) புலம் பதிப்பகம் (2009) 19. ஆமென் (தன்வரலாறு) காலச்சுவடு (2010) 20. பாத்துமாவின் ஆடு (நாவல்) காலச்சுவடு (2010) 21. சின்ன அரயத்தி (நாவல்) காலச்சுவடு (2011) 22. உண்மையும் பொய்யும் (கட்டுரைகள்) காலச்சுவடு (2011) 23. ஆனைவாரியும் பொன்குருசும் (நாவல்) காலச்சுவடு (2011) 24. அக்னிசாட்சி (நாவல்) கலாம் பதிப்பகம் (2012) 25. தஸ்கரன் மணியன் பிள்ளை (தன்வரலாறு) காலச்சுவடு (2013) 26. அனல் ஹக் (சிறுகதைகள்) காலச்சுவடு (2014) 27. நபிகளார் (வரலாறு) காலச்சுவடு (2015) 28. தட்சன் குன்று சொரூபம் (நாவல் - அச்சில்)
தமிழ்ப் படைப்புகள்:
29. கலீஃபா உமர் கத்தாப் (அச்சில்) 30. பாரசீக மகாகவிகள் (அச்சில்)
தமிழிலிருந்து மலையாளத்தில் கவிதை மொழியாக்கம்:
31. நாலடியார்