KaNiJan2 தீதும் நன்றும் பிறர் தர வாரா |
---|
பெயர் | கணிஞன் |
---|
இயற்பெயர் | மணிவண்ணன் |
---|
சொந்தப் பெயர் | மணி மு. மணிவண்ணன் |
---|
பால் | ஆண் |
---|
பிறந்த இடம் | தமிழ்நாடு |
---|
தற்போதைய வசிப்பிடம் | சென்னை |
---|
நாடு | இந்தியா |
---|
நேர வலயம் | +5:30 |
---|
தேசியம் | அமெரிக்கன் |
---|
இனம் | தமிழன் |
---|
இனம் | இந்தியன் |
---|
தலைமுடியின் நிறம் | இன்னும் கொஞ்சம் இருக்கிறது |
---|
கண்களின் நிறம் | கண்ணாடி தேவை |
---|
உறவு |
---|
திருமணநிலை | மணமானவர் |
---|
உறவினர் | உண்டு |
---|
செல்லப்பிராணி | இல்லை |
---|
கல்வி, தொழில் |
---|
தொழில் | தகவல் தொழில்நுட்பம் கணினி நிரலாக்கம், தொழிலதிபர் |
---|
கல்வி | பட்ட மேற்படிப்பு |
---|
கல்லூரி | கிளார்க்சன் பல்கலைக்கழகம் |
---|
பல்கலைக்கழகம் | கிளார்க்சன் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் |
---|
கொள்கை, நம்பிக்கை |
---|
பொழுதுபோக்கு | கட்டுரை, ஒளிப்படம், நிரலாக்கம், முகநூல், வலைப்பூ |
---|
ஆர்வம் | வரலாறு, மொழி, அறிவியல், கணித்தமிழ், பண்டைத் தமிழிலக்கியம், எழுத்துரு, கணினியியல் |
---|
தொடர்பு விபரம் |
---|
வலைப்பதிவு | kural.blogspot.com |
---|
முகநூல் | www.facebook.com/manivannan.m.mani |
---|
விக்கி விபரம் |
---|
இணைந்தது | 14.06.2009 |
---|
முதல் தொகுப்பு | முன்னுரிமை வரிசை (இந்தியா) |
---|
கையொப்பம் | கணிஞன் |
---|
பயனர் பெட்டிகள்
|
| இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 6 மாதங்கள், 4 நாட்கள் ஆகின்றன. |
---|
|
விக்கிப்பீடியாவுடன் அறிமுகம்
தொகு
பல ஆண்டுகளாக விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படித்தும் திருத்தியும் வந்திருக்கிறேன். பெயரிலியாகத் திருத்தியவை உண்டு. பெரும்பாலும் ஆங்கிலக் கட்டுரைகளில் பிழை திருத்தியிருக்கிறேன். 2009ம் ஆண்டிலிருந்து பதிவு செய்த பயனரானேன். உடல் நலக்குறைவால் படுக்கையில் இருக்க வேண்டிய நிலையில் சலிப்புத் தட்ட தற்செயலாக ஹாத்திக்கும்பா கல்வெட்டு பற்றிய ஒரு குறிப்பு முகநூலில் என் கண்ணில் பட்டது. தமிழில் விக்கிப்பீடியாவில் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தேடியபோதுதான் அப்படி ஒரு கட்டுரை தமிழில் இல்லை எனத் தெரிந்தது. ஏதோ ஒரு தூண்டலில் உடனடியாக எழுதத் தொடங்கினேன். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்த்தது மட்டுமின்றி மேலும் பல குறிப்புகளையும், தமிழர் வரலாற்றுக்கும் இந்தக் கல்வெட்டுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றியும் எழுதத் தொடங்கினேன். தமிழ் விக்கிப்பீடியர்களும், முகநூல் நண்பர்களும் ஊக்கம் கொடுத்ததும் ஒரு காரணம். நோயிலிருந்து விடுபட இந்தத் தொகுப்பு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுத்தது. கட்டுரை பெற்ற வரவேற்பு இதைப் போன்ற பல கட்டுரைகளை எழுத வேண்டும் என்று தூண்டுகிறது.
கட்டுரை உருவாக்கத்தில் மைல் கற்கள்
தொகு