முன்னுரிமை வரிசை (இந்தியா)
இந்திய முன்னுரிமை வரிசை என்பது இந்திய அரசு அலுவலர்கள் படிநிலைக்கேற்ப அமர்த்தப் பட வேண்டிய பந்தி வரிசை மரபு. இது பதவி ஏற்பதற்கான மரபுவழி உரிமைப் பட்டியல் அல்ல.
தகுதி (Rank)) | உறுப்பினர் (Persons) |
---|---|
1 | குடியரசுத் தலைவர் |
2 | குடியரசுத் துணைத் தலைவர் |
3 | இந்தியத் தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி) |
4 | மாநில ஆளுநர்கள் (அவரவர் மாநிலத்துக்குள்) |
5 | முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணைத் தலைமை அமைச்சர் |
6 | இந்தியத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் |
7 |
|
8 |
|
9 |
|
10 |
|
11 |
|
12 | முப்படைத் தளபதிகள் மற்றும் அதற்கிணையான பதவி வகிப்பவர்கள் |
13 | இந்திய அரசு ஏற்றுக் கொண்ட சிறப்புத் துணைத் தூதர்கள் மற்றும் அரசாங்கத் துணைத் தூதர்கள் (Envoys Extraordinary and Ministers Plenipotentiary accredited to India) |
14 |
|
15 |
|
16 | இடைக்கால முப்படைத் தளபதிகள் துணைத்தளபதி (Lieutenant General) மற்றும் அதற்கிணையான பதவி வகிப்பவர்கள் |
17 | மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவர், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், திட்டமிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், அந்தந்த அதிகார எல்லைகளுக்கு வெளியே உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, அந்தந்த அதிகார எல்லைக்குள் உள்ள உயர் நீதிமன்றங்களின் கீழ் பணிபுரியும் நீதிபதிகள். |
18 | Cabinet Ministers in States outside their respective States, Chairmen and Speakers of State Legislatures outside their respective States, Chairmen of Monopolies and Restrictive Trade Practices Commission, Deputy Chairmen and Deputy Speakers of State Legislatures within their respective States,
Ministers of State in States within their respective States, Ministers of Union Territories and Executive Councillors of Delhi within their respective Union Territories, Speakers of Legislative Assemblies in Union Territories and Chairman of Delhi Metropolitan Council within their respective Union Territories |
19 | Chief Commissioners of Union Territories not having Councils of Ministers, within their respective Union Territories, Deputy Ministers in States within their respective States, Deputy Speakers of Legislative Assemblies in Union Territories and Deputy Chairman of Metropolitan Council Delhi within their respective Union Territories |
20 | Deputy Chairman & Deputy Speakers of State Legislatures, outside their respective States, Ministers of State in States outside their respective States, Puisne Judges of High Courts outside their respective jurisdiction |
21 | மக்களவை உறுப்பினர்கள் |
22 | அந்தந்த மாநிலங்களுக்கு வெளியே உள்ள மாநில துணை அமைச்சர்கள் |
23 | Army Commanders/Vice Chief of the Army Staff or equivalent in other Services, Chief Secretaries to State Governments within their respective States, Commissioner for Linguistic Minorities, Commissioner for Scheduled Castes and Scheduled Tribes, Members of Minorities Commission, Members of Scheduled Castes and Scheduled Tribes Commission, Officers of the rank of full General or equivalent rank, Secretaries to the Government of India (including officers holding this office ex-officio), Secretary of Minorities Commission, Secretary of Scheduled Castes and Scheduled Tribes Commission, Secretary to the President, Secretary to the Prime Minister, Secretary to Rajya Sabha/Lok Sabha, Solicitor General of India, Vice-Chairman, Central Administrative Tribunal |
24 | ஆயுதபடை அல்லது கப்பற்படை அதிகாரிகளுக்கு இணையான அதிகாரிகள். |
25 | Additional Secretaries to the Government of India, Additional Solicitor General, Advocate Generals of States, Chairman of Tariff Commission, Charge Affairs and Acting High Commissioners a pied and adinterim, Chief Ministers of Union Territories and Chief executive Councillor of Delhi outside their respective Union Territories, Chief Secretaries of State Governments outside their respective States, Deputy Comptroller and Auditor General, Deputy Speakers of Legislative Assemblies in Union Territories and Deputy Chairman of Delhi Metropolitan Council outside their respective Union Territories, Director of CBI, Director General of BSF, Director General of CRPF, Director of Intelligence Bureau, Lieutenant Governors outside their respective Union Territories, Members of Central Administrative Tribunal, Members of Monopolies and Restrictive Trade Practices Commission, Members of Union Public Service Commission, Ministers of Union Territories and Executives Councillors of Delhi outside their respective rank, Principal Staff Officers of the Armed Forces of the rank of Major General or equivalent rank, Speakers of Legislative Assemblies in Union Territories and Chairman of Delhi Metropolitan Council outside their respective Union Territories |
26 | Joint Secretaries to the Government of India and Officers of equivalent rank, Officers of the rank of Major-General or equivalent rank |
மேற்கோள்கள்
தொகு- ↑ "President's Secretariat". Office of the President of India. மாநிலங்களவை. 1979-08-26. Archived from the original on 2009-04-29. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |