பெயர்: ஏ.குமரன்.

புனைப்பெயர்: கலைகுமரன்

பிறந்த தேதி: 27.7.1983

பெற்றோர்: நா.ஏழுமலை- ஏ.கஸ்தூரி

பிறந்த இடம்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கொண்டையாங்குப்பம் கிராமம்.

கல்வி:

1 முதல் 5ம் வகுப்பு: ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளி, கொண்டையாங்குப்பம்

6முதல் 12ம் வகுப்பு: அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லூர்

பி.ஏ., தமிழ் இலக்கியம்: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு

எம்.ஏ., தமிழ் இலக்கியம்: மாநிலக் கல்லூரி, சென்னை

எம்.பில்., தமிழ் இலக்கியம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.

பணி: பத்திரிகை துறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaikumaran&oldid=1462157" இலிருந்து மீள்விக்கப்பட்டது