முனைவர். கி. காளைராஜன் அவர்கள் 1)திருப்பூவணப் புராணம், 2)திருப்பூவணக் காசி, 3) புவனம் போற்றும் பூவணம் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். திருப்பூவணம் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)கோயிலை ஆய்வு செய்து M.Phil. பட்டம் பெற்றுள்ளார். திருப்பூவணப் புராணத்தை ஆய்வு செய்து முனைவர் (Ph.D.)பட்டம் பெற்றுள்ளார். திருப்பூவணம் கோயிலில் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் கூடுதல் செயலாளராக உள்ளார். ஆடித்தபசு மண்டபத்தை புனர்னிர்மானம் செய்து கட்டியுள்ளார். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். திருக்குறள் பாயிர அமைப்பு முறை பற்றி ஆய்வு செய்து 5 கட்டுரைகள் எழுதியுள்ளார். நடராசர் திரு உருவம் பற்றி ஆய்வு செய்து 2 கட்டுரைகள் எழுதியுள்ளார். செல் 94435 01912. e-mail : kalairajan26@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalairajan&oldid=543741" இலிருந்து மீள்விக்கப்பட்டது