பயனர்:Kalairajan/மணல்தொட்டி
ஊரும் பேரும் - நாலு கோட்டை. (சிவகங்கை - திருப்புத்தூர் சாலையில் சோழபுரம் அருகே உள்ள ஊர்) நான்கு கோட்டை என்றால் “கோட்டைகள் நான்கு “ என்று பொருள். நாலு -- நாலுதல் என்றால் தொங்குதல் என்ற பொருள். நாலு கோட்டை என்றால் “தொங்கும் கோட்டை” என்று பொருள். வீரசோழன் படைகளுடன் கோட்டைகட்டித் தங்கி இருந்து சோழபுரத்தில் வழிபாடு செய்துள்ளான் என்பது வரலாற்றுச் செய்தி. எனவே நாலுகோட்டை என்பது சோழனின் படைகள் கோட்டைகட்டித் தங்கியிருந்த ஊராக இருக்கலாம். https://temples-kalairajan.blogspot.com/2019/11/blog-post_8.html அன்பன் காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் 06.01.2019