பெயர்: அ. காளிதாசன்


அப்பா பெயர்: வெ. அந்தோணி


அம்மா பெயர்: அ. மாங்கண்ணு


ஊர்: புதுப்பட்டி கிராமம் (திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா)


தற்போது: மும்பை தாராவி


வயது: 25


படிப்பு: 12ம் வகுப்பு (மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப்பள்ளி நல்லுர்)


பணி: DTP ஆப்ரேட்டர் (LOWE LINTAS PARTNES, NARIMANPOINT, MUMBAI-400 021)


பொழுதுபோக்கு: எல்லா வார இதழ்களை தவறாமல் படிப்பது டிவி பார்ப்பது விடுமுறை நாட்களில் யாருக்காவது உதவி செய்வது தமிழ் பாட்டுகளை கேட்பது தவறாமல் இணையத்தில் தெரிவிக்கப்படும் செய்திகளை படிப்பது புதுப்புது தமிழ் இணையத்தை சென்று பார்ப்பது


தற்போதைய மகிழ்ச்சி: விக்கிபீடியா ஏனெனில் நான் சுமார் 2001 வது ஆண்டிலே இணையத்தளத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டேன். ஆனால் இந்த மாதிரி தமிழில் கருத்துக்கள் கட்டுரைகள் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள மற்றும் எழுத எந்த இணையத்திலும் இல்லை எப்படியோ எனக்கு இந்த தளம் கிடைத்துவிட்டது. இதை நான் பயன்படுத்தி கொள்வேன். தமிழ் சினிமா பெயரை தேடும்போது எனக்கு கிடைத்தது. இதை நான் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalidasan&oldid=83830" இலிருந்து மீள்விக்கப்பட்டது