முயற்சி
    விழி தன்னை மூடிக் கொண்டு 
         விதியென்று நீ இருந்தால்
    மதியென்ன செய்யும்
         மயக்கம் தான் கொள்ளும்
    வழி தன்னை பார்த்து நின்றால்
          வாராது வெற்றி
     உளி தன்னை கையில் எடு
          உலகம் உன் கையில்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalpugovind&oldid=1967334" இலிருந்து மீள்விக்கப்பட்டது