Kamabubacker
Joined 16 செப்டெம்பர் 2013
கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - வாழ்க்கை பயணம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இஸ்லாமிய கலாச்சாரம் நிறைந்த வரலாற்று சிறப்பிற்குறிய காயல்பட்டினத்தில் மஹான்கள் சதக்கத்துல்லாஹ் அப்பா, உமர் ஒலி குடும்பத்தில் ஹாஜி கே.எல்.டி. அஹ்மது, ஹாஜ்ஜா டி.ஓ. அஹ்மது ஆய்ஷா ஆகிய தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 06.09.1971 அன்று பிறந்தார்.