Kamarajan
Joined 4 செப்டெம்பர் 2010
க. காமராசன்
கல்வியும் விருப்பமும் தொகு
தமிழில் M.Phil. பட்டம் பெற்றுள்ளேன். தமிழ் இலக்கிய வரலாறெழுதியல்,தமிழ்ச் சமூகத்தில் மத உருவாக்கம் ஆகிய ஆய்வுத்துறைகளில் விரிப்பம். இவை தொடர்பாக விக்கியில் பங்களிக்க முயற்சி செய்ய உள்ளேன்.