கற்பகம்ரவி என்றபெயரில் விக்கியில் இணைந்துள்ள நான் தேனியை{தமிழ்நாடு} சேர்தவர். முற்பது வருடங்களாக ஓட்டலில் பணியில் இருந்துகொண்டு புத்தகங்களுக்கு கவிதை கட்டுரைகள் எழுதிவருகிறேன். கற்பக்கனிகள் என்ற கவிதை புத்தகம் வெளியிட்டுள்ளேன். சுப்பிரமணிமூலம் விக்கி அறிமுகம் கிடைத்தது. கற்பகக்கனிகள் என்ற வலைபதிப்பை ஆரம்பித்து படைப்புகள் படைத்துவருகிறேன். விக்கியில் பங்களிப்பு தொடரும்

                            நன்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karpagamravi&oldid=851885" இலிருந்து மீள்விக்கப்பட்டது