பயனர்:Karuthukalaipathivusei/மணல்தொட்டி

கருத்துக்களை பதிவு செய்
கருத்துக்களை பதிவு செய் பட சுவரொட்டி
இயக்கம்ராகுல் பரம கம்சா
தயாரிப்புஆர்.பி.எம் சினிமாஸ்
கதைராஜசேகர்
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புஎஸ்.எஸ்.ஆர்.ஆரியன்
அப்சனா
ஒளிப்பதிவுகணேஷ் குமார்
படத்தொகுப்புமருதி
ஓட்டம்150 நிமிடங்கள்
மொழிதமிழ்

கருத்துக்களை பதிவு செய் ஒரு திகில் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தைத் தயாரித்தவர் ராகுல் பரம கம்சா. படத் தயாரிப்பாளர் ஆர்.பி.எம் சினிமாஸ். இப்படத்தில் இலட்சிய நடிகர் என்று போற்றப்படும் பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்திற்காக கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

https://www.facebook.com/hashtag/karuthukalaipathivusei?source=feed_text&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARDwvETwrOjDXBnbftMH0I8-8JPLDWvjAji6P1I-l3kqrbk-6hUNxH1h4HKe2ny54mLwa3aBvxNqDjh8M9KoyGHoND08xAVEJ4oEFUYwprrzZh_IBjhqLSbuJm36XR_nQOIJiiTUiaH4vA0M0N5CcFqXk7uvNYzLaqj9tRlogjFvMdkzN_RLSD3Kuf90h-fSuyOgni80p5tvM3nsqHQ1Et_rPrdOhwyq1Dwqbvd3SlA_FMh9WzXjUQRwskMCSQic_rmx1U9r2VSQaRnZP6iyJ-IOxN2KqTdl0zNjTAxHDsBAj6VJqEHu0wCAOgqS3gcmWbqWafp_WokZCJPKdJNjyG5vlQ&__tn__=*NK-Rhttps://www.facebook.com/278565962622594/posts/karuthukalaipathivusei-audio-trailer-coming-soontrailer-poster-posterrelease-kps/385736165238906/