பயனர்:Kingsleyj/Indian Ocean Commission
Commission de l'Océan Indien | |
உறுப்பு நாடுகளின் வரைபடம் (ஐரோப்பிய பிரான்சு உட்பட) | |
சுருக்கம் | COI |
---|---|
உருவாக்கம் | 1982 |
நிறுவப்பட்ட இடம் | Port Louis, Mauritius |
வகை | Intergovernmental organization |
உறுப்பினர்கள் | கொமொரோசு மடகாசுகர் மொரிசியசு ரீயூனியன் (France) சீசெல்சு |
ஆட்சி மொழி | French |
பொது செயலாளர் | Jean Claude de l’Estrac |
மைய அமைப்பு | Summit of Heads of States |
வலைத்தளம் | commissionoceanindien.org |
இந்தியப்பெருங்கடல் ஆணையம் (வார்ப்புரு:நாட்டுத் தகவல் Commission de l'Océan Indien, COI) 1982இல் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயியில் உருவாக்கப்பட்டு, 1984 [[சிஷெல்ஸ்]] விக்டோரியா உடன்பாட்டில் உருவமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு ஆணையம். கொமொரோசு, மடகாஸ்கர், மொரீஷியஸ், ரீயூனியன் (France), சிஷெல்ஸ் ஆகிய ஐந்து ஆப்பிரிக்க-இந்தியப்பெருங்கடல் நாடுக�ளை உறுப்பினர்களாக கொண்டது. பல விதங்களில் வேறுபட்டிருந்தாலும், புவிப்பரப்பிலும், வரலாற்றிலும், மக்களியல்பிலும், இயற்கை வளத்திலும், வளர்ச்சித்தடைகளிலும் இணைந்தே இருக்கின்றன.
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடல்]]